Web Analytics Made Easy -
StatCounter

UPSC-க்கு புதிய தலைவர் நியமனம்!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அஜய்குமார் நியமனம். 2027ம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என அறிவிப்பு.

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *