தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் கரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வுகள் மட்டுமே ஒத்திவைக்கப்படுகிறது. செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.
Recent News:
Gold Rate Decreased Today Morning (01.08.2025)
Important information regarding head & neck cancers!!
Auspicious (Nalla Neram) time today (Aug 1st)
துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!
கலசபாக்கத்தில் இன்று மின்நிறுத்தம்!
ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள் – பயனர்கள் கவனத்திற்கு!
Gold Rate Decreased Today Morning (31.07.2025)