பர்வத மலையில் கிரிவல பாதையை சீர் செய்யும் பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கலசப்பாக்கம் அடுத்த 4,560 அடி உயர பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பாலாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது. 26 கி.மீ. சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் காஞ்சி சங்கர மட பீடாதிபதி விஜேந்திரர் மார்கழி முதல் தேதி முதல் வளம் வருவது வழக்கம். நிகழாண்டு மார்கழி மாதம் டிசம்பர்-27 ஆம் தேதி துவங்குகிறது. கிரிவல பாதையில் சாலை வசதி, குடிநீர் வசதி மேலும் பிற அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Sep 4th)
10ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்!
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!
Hello Parents!! If your newborn is growing perfectly, then it will show these important signs!!
Gold Rate Increased Today Morning (03.09.2025)
Auspicious (Nalla Neram) time today (Sep 3rd)
UPI மூலம் ரூ.44 கோடி வருவாய்!