Web Analytics Made Easy -
StatCounter

ரீசார்ஜ் கட்டண விலையைக் குறைத்த பி.எஸ்.என்.எல்!

பி.எஸ்.என்.எல் நிறுவனமானது தற்போது ரீசார்ஜ் விலையைக் குறைத்து புதிய பிளானை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் ஆகியவற்றை 45 நாட்களுக்குப் பெறலாம். ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமீபத்தில் கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *