Common reasons why small irritating bumps occur on our backs!!
Do you have small bumps on your backs and find it irritating?? It is worth mentioning here that these small bumps are formed all of…
Do you have small bumps on your backs and find it irritating?? It is worth mentioning here that these small bumps are formed all of…
கலசபாக்கம் சித்திரை விழா – 2025 கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி சித்திரை விழாவை முன்னிட்டு இன்று (09.05.2025) ஏழாம் நாள் தேரோட்டம் நடைபெற்று வருகின்றது.
அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாரணை வெளியீடு 10க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் கடைகள் 24 மணிநேரமும் செயல்படலாம். ஜூன் 4-ம் தேதியுடன் அனுமதி முடிவடையும் நிலையில்,…
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.06.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (08.05.2025) வியாழக்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 ஐச் சேர்ந்த ரோட்டரி மாவட்டத் தலைவர் (சுகாதார சேவைகள்) டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் மேமோகிராமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் தலைமை விருந்தினராக…
In the past, girls used to get menstruation or periods mostly when they were around 14 or 15 years of age. These days, with rapid changes…
The cost of gold has decreased by Rs. 115 per gram on Friday Morning (09.05.2025). The cost of the gold rate has decreased by Rs. 920 per sovereign. The gold rate…
நாயுடுமங்கலம் துணை மின் நிலையம் சார்ந்த பகுதிகள் மற்றும் கலசபாக்கம் பகுதியில், அத்தியாவசிய பணிகள் நடைபெற்று வருவதால், இன்று 2 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் ஏழாம் நாளான இன்று (09.05.2025) மாலை நடைபெறும் திருத்தேர் வீதி உலாவிற்க்கு தயார் நிலையில் உள்ள திருத்தேர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.6.2025 முதல் துணை தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வில் 95.52% பெற்று சாதனை. மொத்தம் 67 பேரில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாட பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களில் சேருவதற்கு www.tngasa.in என்ற இணையதளத்தில் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கலசபாக்கம் திருமாமுடீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாளை (09.05.2025) சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாட்டியம் ஆடுபவர்கள்: R. ஸ்ரீ சாம்பவி S. ஸ்ரீ செண்பா K. பிரகதி இடம்: கலசபாக்கம் சிவன்…
• பக்தர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு என 80 நபர்களுக்கு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. • கோயில் மூலம் இலவச மற்றும் சிறப்பு தரிசன வழித்தடங்களில் 114 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு சுத்திகரிப்பு…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (07.05.2025) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி உண்டியல் 2 நாட்களாக எண்ணப்பட்டது. இதில், ரொக்கமாக ரூ.4,00,23,757, தங்கமாக 165 கிராமும், வெள்ளியாக 2740 கிராமும் வருவாயாக கிடைத்துள்ளது.
Are you aware of fruits like mangosteen, rambutan, dragon fruit etc? Want to take your flavours to a different level and give a twist to…
2025ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலசப்பாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 95.15% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்: 1ம் இடம்: வீ. சீனிவாசன் – 550…
2025 பிளஸ் 2 பொதுத் தேர்வில், கலசப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 98.05% மொத்தம் 114 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 112 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற…
பிளஸ் 2 தேர்வில் 4,05,472 மாணவிகள் (96.7%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3,47,670 (93.16%) தேர்ச்சி, வழக்கம்போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதம் (3.54%) அதிகம்.
The cost of gold has increased to Rs. 440 per sovereign on Today Morning (May 08, 2025). The cost of the gold rate has increased to Rs. 55 per gram. The gold rate…
சித்ரா பவுர்ணமி விழாவை ஒட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே மே 11, 12 தேதிகளில் இரு மார்க்கத்திலும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிப்பு.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (06.05.2025) செவ்வாய்கிழமை ஆறாம் நாள் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
How would you react if you come to know that certain abnormalities in the hands would reveal hidden or underlying health issues in us? Taken…