Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் விதைபந்துகளை தூவி மகிழ்ந்த குழந்தைகள்!

02.07.2022 அன்று நமது கலசபாக்கத்தில், குழந்தைகள் மூலம் விதை பந்துகளை விதைத்தோம். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் அனைத்து இடங்களிலும் விதை பந்துகளை தூவி மகிழ்ந்தனர்.

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி மின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV வன்னியனூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, காப்பலூர், வன்னியனூர், மோட்டூர், மேல்சோழங்குப்பம் ஆகிய பகுதிகளில் நாளை (05.07.2022) காலை 9.00…

ஆரோக்கியமான பற்களுக்கு -கலசபாக்கம் பல்மருத்துவர் டாக்டர் திரு.வினோத்குமார்!

பற்களை முறையாகப் பாதுகாப்பது எப்படி, பல் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து எளிய வழிகளைப் விளக்குகிறார் நமது கலசபாக்கம் பல்மருத்துவர் டாக்டர் திரு.வினோத்குமார்! உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட…

ஓய்வூதியதாரர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்!

மாநில அரசு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் தபால்காரர்கள் மூலம் தங்கள் வீட்டு வாசலிலேயே சமர்ப்பிப்பதற்கு இந்திய அஞ்சல்…

தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஜூலை 4 முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில்…

கலசபாக்கம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் இயங்கிவரும் உயர்மின் அழுத்த 11KV எலத்தூர் மின் பாதை சிறப்பு பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் வரும்…

கலசபாக்கத்தில் தார் சாலைகள் தரத்தை ஆய்வு செய்த மாவட்ட உயர் அதிகாரிகள்!

கலசபாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகள் மற்றும் சாலை பணிகளின் தரத்தை இன்று (30.06.2022) மாவட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை 5ஆம் தேதி முதல் ஜூலை 19-ஆம் தேதி வரை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான…

தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

இதற்கான விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் https://www.forests.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். காலிப்பணியிடங்கள்: 11…

பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் நாளை முதல் ரூ.1,000 அபராதம்!

பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்காவிடில் நாளை முதல் ₨1,000 அபராதம் பான், ஆதார் எண்களை இணைப்பதற்கான காலக்கெடு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு – வருமான வரித்துறை

கலசபாக்கத்தில் ஆற்று ஓரம் உள்ள கருவேல மரங்கள் அகற்றம்!

கலசபாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் மூலம் ஆற்று ஓரம் உள்ள கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது. இதுகுறித்து கலசபாக்கம் ஊராட்சி சார்பில் பேசிய திரு.பவுனு வள்ளிக்கண்ணு கலசப்பாக்கம் செய்யாறு ஆற்றங்கரையோரம் உள்ள கருவேல மரங்களை…

சீருடை பணியாளர் தேர்வு அறிவிப்பு வெளியீடு!

3552 பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது சீருடை பணியாளர் தேர்வு வாரியம். ஜூலை 7ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க…

குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகளை இன்று (29.06.2022) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதில் 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதியாகி உள்ளார்கள். இவர்கள் ஜூலை 13, 14 மற்றும் 15…

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை பாராட்டிய மாவட்ட கல்வி அலுவலர்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கல்வி மாவட்டம் மே – 2022 ல் நடைபெற்ற இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வில் நமது கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த அரசு…

பாரம்பரிய விதைகள் மையம் நடத்தும் விதைத்திருவிழா – கலசபாக்கம்!

• சுமார் 70க்கும் அதிகமான மரபு நெல் ரகங்கள், நூற்றுக்கணக்கான காய்கறி ரகங்கள், பலவகையான கிழங்குகள், கொடி – கடலை, கொடி-உளுந்து, நாட்டு துவரை என பல்வேறு மரபு விதைகளை வாங்கிச் செல்வதற்கான வாய்ப்பு.…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் தொகுதியில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிக்காக நாளை(29.06.2022) புதன்கிழமை புதுப்பாளையம்,  நாகப்பாடி, தேவனந்தல், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேல்புஞ்சை, வாசுதேவன்பட்டு, படிஅக்ரகாரம், உண்ணாமலைபாளையம், பெரிய ஏரி, புதூர்,  செங்கம், முன்னூர்மங்கலம் ஆகிய…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் ஆய்வு செய்தார். உடன் பிடிஒக்கள் வேலு, கோவிந்தராஜலு, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர் ஆகியோர்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (27.06.2022)  மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், இ.ஆ.ப. அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பாலாலய பூஜை!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் 7ஆம் பிரகாரத்தில் உள்ள அஷ்டதிக்கு பாலகர்களுக்கு நேற்று (27.6.2022) கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் பாலாலயம் நடைபெற்றது.