Gold Rate Increased Today Morning (16.04.2022)!
The cost of gold has increased to Rs. 24 per sovereign on Saturday Morning (April 16, 2022). The cost of the gold rate has increased to Rs. 3 per…
The cost of gold has increased to Rs. 24 per sovereign on Saturday Morning (April 16, 2022). The cost of the gold rate has increased to Rs. 3 per…
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளான இன்று (16.04.2022) அண்ணாமலையார் திருக்கோவிலில் ஏராளமாக குவியும் பக்தர்கள் கூட்டம்.மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர்.
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வார பரிசு போட்டியில் பிளாஸ்டிக் பக்கெட் (Plastic Bucket) பரிசாக வென்ற நமது கலசபாக்கம்.காம் பார்வையாளர்கள்.. 1.செல்வி. மேனகா – அலங்காரமங்கலம் 2. திரு. சந்தோஷ் – எலத்தூர்…
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் ஆலயத்தில் சுவாமிக்கு நேற்று (14.04.2022) சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நேற்று (14.04.2022) நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
The cost of gold has decreased by Rs. 48 per sovereign on Friday Morning (April 15, 2022). The cost of the gold rate has decreased by Rs. 6 per…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (14.04.2022) எட்டாம் நாள் சுவாமி அம்பாள் திருகல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விழாவில் நேற்று (13.04.2022) ஏழாம் நாள் மாலை திருத்தேரில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு…
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Thursday Morning (April 14, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per…
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் குழந்தைகளுக்காக, இந்த வாரம் பவர் பாயிண்ட் மற்றும் இதுவரை கற்பிக்கப்பட்ட கணிப்பொறி பாடங்கள் பற்றி நினைவூட்டப்பட்டது.
கலசபாக்கம் வட்டம் கடலாடி கிராமத்தில் வீற்றிருந்து மக்களுக்கு நல்லன யாவும் செய்து வரும் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காமாட்சி அம்மன், ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ கங்கை அம்மன், ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயங்களில் நாளது…
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்ளிட்ட தொடர் விடுமுறையினை முன்னிட்டு சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு ஏராளமான பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க வரும் 13, 14 ம் தேதிகளில்,…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் ஏழாம் நாளான இன்று(13.04.2022) மாலை திருத்தேர் வீதி உலா நடைபெறும். வீதி உலாவிற்கான திருத்தேர் தற்போது தயார் நிலையில் உள்ளது.
The cost of gold has increased to Rs. 320 per sovereign on Wednesday Morning (April 13, 2022). The cost of the gold rate has increased to Rs. 40 per…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (12.04.2022) ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகரும், யானை வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் காட்சியளிக்கும் வீதி உலா நடைபெற்றது.
நமது கலசபாக்கத்திலிருந்து, கலிபோர்னியா சென்று பணியாற்றி கொண்டிருக்கும் திருமதி. சரண்யா அவர்களுக்கு கலசபாக்கம்.காம் சார்பாக எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய இந்த வெற்றி நம் ஊரிலுள்ள பல மாணவர்களையும், இளைஞர்களையும் ஊக்கப்படுத்தும் என்பது எங்களுக்கு…
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Tuesday Morning (April 12, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (11.04.2022) ஐந்தாம் நாள் இரவு முஷிகம், மயில் ரிஷபங்கள் வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (10.04.2022) நான்காம் நாள் இரவு கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த…
The cost of gold has increased to Rs. 48 per sovereign on Monday Morning (April 11, 2022). The cost of the gold rate has increased to Rs. 6 per…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் (09.04.2022) மூன்றாம் நாள் இரவு பூத விமானத்தில் வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (08.04.2022) இரண்டாம் நாள் இரவு இந்திர விமானம் வீதி உலா நடைபெற்றது.
The cost of gold has increased to Rs. 264 per sovereign on Saturday Morning (April 09, 2022). The cost of the gold rate has increased to Rs. 33 per…
திருவண்ணாமலையில் ரூ. 38.74 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு…