கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம சபா கூட்டம்!
கலசபாக்கத்தில் வரும் நவம்பர் மாதம் (01.11.2022) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி அளவில் கலசபாக்கம் ஊராட்சியில் “உள்ளாட்சிகள் தினம்” கிராம சபா கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
