திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் உதவி மையங்கள் 19–23ம் தேதி செயல்பாடு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் வசதிக்காக வாக்காளர் படிவம் நிரப்ப உதவி மையங்கள் இன்று (19.11.2025) முதல் (23.11.2025) வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படுகின்றன. வாக்காளர்கள்,…
