தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம் வெளியீடு!
தமிழ்நாடு மின்சார வாரியம் புதிதாக ஒரு இணையதளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. www.tnpdcl.org என்ற இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தல், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்…