பெயர் மாற்றம் & புல எண் மாற்றம் வழங்கும் சிறப்பு முகாம்
போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி…
போளூர் கோட்டத்தில் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்கள், விவசாயி மின் இணைப்பு தொடர்பாக பெயர் மற்றம் மற்றும் புல எண் மாற்றம் கோரும் விண்ணப்பதார்கள் வரும் 10ம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணி…
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (04.01.2022) நாயுடுமங்கலம் துணை மின்நிலையம் சேர்ந்த பில்லூர், பழங்கோயில், தென்பள்ளிபட்டு, சாலையனூர், சீட்டம்பட்டு, கலசபாக்கம் மெயின் ரோடு மற்றும் BDO ஆபிஸ் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை…
நேற்று (20.12.2021) மின் சிக்கனம் சேமிப்பு குறித்து மேற்பார்வை பொறியாளர்/திருவண்ணாமலை அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு பேரணி சிறப்பாக நடைபெற்றது.
நாளை ( 21.12 2021) செவ்வாய்க்கிழமை மின்மாற்றி திறன் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காஞ்சி துணைமின் நிலைய பகுதிகளான காஞ்சி,நம்மியந்தல், பெரியகுளம்,…
மின்சார சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா – 2021 (14-12-2021 முதல் 20-12-2021) வரை • குண்டு பல்புகளுக்கு பதிலாக CFL அல்லது LED விளக்குகளை பயன்படுத்தவும். • பகலில் இயற்கை காற்றையும்,…
பராமரிப்பு பணி காரணமாக நாளை (07.12.2021) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி, காப்பலூர், விண்ணுவாம்பட்டு மற்றும் பிரயாம்பட்டு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
கலசபாக்கம் மின்சாரவாரியம் சார்பாக, பொதுமக்களுக்கு மழைக்கால மின்சாதன உபயோகம் மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு டிஜிட்டல் பதாகைகள் நமது கலசபாக்கம்.காம் மூலமாக வைக்கப்பட்டுள்ளது.
கலசபாக்கம் அருகே உள்ள விண்ணுவாம்பட்டு பகுதியில் தாழ்வழுத்த மின் பாதை மின் கம்பியை ஒட்டி மரகிளைகள் செல்வதால், மழைக் காலங்களில் அசம்பாவிதம் தவிர்க்கும் வகையில், தேவையற்ற கிளைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற…
கலசபாக்கம் பகுதியில் மின் நிறுத்தம்: பராமரிப்பு பணிக்கான வியாழக்கிழமை (28.10.2021) காலை 9மணி முதல் 2 மணி வரை கலசபாக்கம், பூண்டி,காப்பலூர் மற்றும் பிரயாம்பட்டு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. கலசபாக்கம் தாலுகா மின்…
போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகை மின் பளு குறைத்து புதியதாக எஸ் எஸ் 16 / 63 kva DT மின்னோட்டம் நேற்று (22.10.2021…
கலசபாக்கத்தில் தொடர் மழை காரணமாக (09.10.2021) நேற்று BDO office அருகில் சாலையில் மரம் சாய்ந்தது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மின்சார பணியாளர்களின் துரித நடவடிக்கையால் சாலையில் விழுந்த மரம் அகற்றப்பட்டது. மேலும் உடைந்த மின்கம்பம்…
நேற்று (07.10.2021) போளூர் கோட்டம், கலசபாக்கம் பிரிவிற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதியில் சாலையனூர் கிராம மின்மாற்றி ஒன்றிலிருந்து மிகைமின் பளு குறைத்து புதியதாக சாலையனூர் எஸ் எஸ் 15 / 63 kva DT மின்னோட்டம்…
தமிழ்நாடு மின்சார வாரிய 24*7 நேர உதவி மைய கைபேசி எண் 9498794987.
கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் மின்கம்பம் சேதம் அடைந்து இந்த பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது நேற்று இரவு 10.30 மணிக்கு அளித்த புகாரின் அடிப்படையில் சில…
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே.பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 26.22 கோடி மதிப்பில் 6 துணை மின் நிலையங்களை…