Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாளான நேற்று(16.10.2023) இராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று மாலை நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கிரிவலப்பாதை வசதிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (16.10.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் கிரிவலப்பாதை வசதிகள் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிதாக இணையதளம் சேவை துவங்கியது!

தற்போது தேவஸ்தான இணையதள முகவரி “ttdevasthanams.ap.gov.in” என மாற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான தரிசனங்கள், தங்கும் வசதிகள், நன்கொடைகள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோவில்களின் சேவைகள் மற்றும்…

நமது கலசபாக்கத்தில் அக்டோபர்-16 ‘உலக உணவு தினத்தை’ முன்னிட்டு இயற்கை விவசாயிகள் வாரச்சந்தை!

நமது கலசபாக்கத்தில் அக்டோபர்-16 ‘உலக உணவு தினத்தை’ முன்னிட்டு இயற்கை விவசாயிகள் வாரச்சந்தையில் ( அரசு ஆண்கள் மேல்நிலை ப்பள்ளி எதிரில் ) உணவுத் திருவிழா இன்று (16.10.2023 ) நடைபெற்று வருகின்றது.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 15-10-2023 முதல் நாள் இரவு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் அருள்மிகு சுகந்தவள்ளிசமேத சொர்க்கநாராயணபெருமாள் திருக்கோயில் நவராத்திரி முதல் நாள் விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 15.10.2023 முதல் நாள் இரவு சொர்க்க நாராயண பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம்.காம் ஊழியர்களுக்கு அத்தியாவசிய திறன்கள் மற்றும் அணுகுமுறை பயிற்சி வழங்கிய தொழில்முனைவோர் பயிற்சியாளரான திரு ஜெ. செந்தில்முருகன்!

20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு தொழில்முறை அனுபவத்துடன் , நமது கலசபாக்கத்தைச் சேர்ந்த ஒரு சிறந்த தொழில்முனைவோர் பயிற்சியாளரான திரு ஜெ. செந்தில்முருகன் ஜெயவேல், அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை மேம்படுத்தும் நோக்கில் JB Virtual…

கலசபாக்கத்தில் உலக உணவுதினத்தை முன்னிட்டு அக்.16 இயற்கை விவசாயிகளின் வாரசந்தை!

கலசபாக்கத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு அக்டோபர் -16 உலக உணவுதினத்தை முன்னிட்டு இயற்கை விவசாயிகளின் வாரசந்தையில், • விழாவில், மரபு அரிசி ரகங்கள், காய்கறிகள், பழங்கள் திண்பண்டங்கள் மற்றும் பல உணவுப்பொருள்கள் விற்பனைக்கு…

மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு!!

மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள், வேலை வாய்ப்பற்றோர்கள் உதவி தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்ப படிவம் அல்லது www.tnvelaivaaippu.gov.in என்று இணையதளம் மூலமாகவோ – நவம்பர்…

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து 2265 பேருந்துகள் மற்றும் பெங்களூர் கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 1700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று கலசபாக்கம் செய்யாற்றங்கரையில் தர்ப்பணம் அளித்தனர்!

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று(14.10.2023) தர்ப்பணத்துக்காக பொதுமக்கள் கலசபாக்கம் செய்யாற்றங்கரையில் தர்ப்பணம் அளித்து முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.