Web Analytics Made Easy -
StatCounter

ஆடி கிருத்திகையை முன்னிட்டு 133 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு நாளை (09.08.2023) திருவண்ணாமலை, செங்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, சேத்துப்பட்டு மற்றும் செய்யாறு பகுதிகளில் இருந்து திருத்தணி கோயிலுக்கு 106 சிறப்பு பேருந்துகளையும் , வில்வாரணி, காஞ்சி கோயில்களுக்கு 47…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Word art & clip art பயன்படுத்துவது பற்றி தெரிந்து கொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அவர்களுடைய Word art & clip art -யை கணினி மூலம் வரைந்து தெரிந்து கொண்டனர். மேலும் குழந்தைகள், தங்களுக்கு தெரிந்த விவரங்களை…

PM கிசான் நிதி திட்டத்தில் 14வது தவணையை பெற வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்!

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா நிதி திட்டத்தில் 14-ஆவது தவணையை பெற விவசாயிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என இணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில அளவையாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு!

திருவண்ணாமலையில் உள்ள குட்வின் நில அளவையாளர் அலுவலகத்தில் பணிபுரிய வேலை வாய்ப்பு! ஆண் / பெண் இருபாலர் Freshers / Experience கல்வி தகுதி: +2, Diploma, Any Degree இடம்: திருவண்ணாமலை தொடர்புக்கு:…

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் ஆகஸ்ட் 11 – ஆம் தேதி காலை 10:30 மணிக்கு சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெறும் என…

ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று (01.08.2023) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனை நடைபெற்றது.

வாரந்தோறும் பரிசு மழை: கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக பெற்றவர்கள் விவரம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.com, tvmalai.in மற்றும் poluronline.com இணையதளத்தை பார்வையிட்டு கடந்த வாரம் வெள்ளி நாணயங்கள் பரிசாக வென்ற பார்வையாளர்கள். 1. வாசுதேவன்- மேல்சோழங்குப்பம் 2. விக்ரம்…

இந்த வாரம் பயிற்சி வகுப்பில் கணினி மூலம் Bio Data தட்டச்சு செய்வது பற்றி தெரிந்து கொண்டனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் குழந்தைகள் அவர்களுடைய Bio Data -வை கணினி மூலம் தாமாகவே தட்டச்சு செய்து காண்பித்தனர். மேலும் குழந்தைகள், தங்களுக்கு தெரிந்த விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து…

திருவண்ணாமலையில் ஆடி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட்-1) அதிகாலை 03:25 மணிக்கு தொடங்கி புதன்கிழமை (ஆகஸ்ட்-2) அதிகாலை 01:05 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.