Gold Rate Increased Today Morning (15.11.2022)!
The cost of gold has increased to Rs. 312 per sovereign on Tuesday Morning (November 15, 2022). The cost of the gold rate has increased to Rs. 39 per…
The cost of gold has increased to Rs. 312 per sovereign on Tuesday Morning (November 15, 2022). The cost of the gold rate has increased to Rs. 39 per…
கலசபாக்கம் செய்யாற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் குப்பநத்தம் மற்றும் மிருகண்டா அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இரு…
The cost of gold has increased to Rs. 72 per sovereign on Monday Morning (November 14, 2022). The cost of the gold rate has increased to Rs. 9 per…
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்தும்,ஓவியங்களை கணினி மூலம் எவ்வாறு தேடுவது குழந்தைகள் செய்து காண்பித்தனர்.அதைத்தொடர்ந்து குழந்தைகள் தின வாழ்த்து ஓவியங்கள் வரைந்து காண்பித்தனர்.
கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் கிராமம் மற்றும் பூண்டி, மோட்டூர் கிராமங்களில் முறையே பாகம் எண்:145 & 148,149& 153, 154 ஆகியவற்றில் இன்று 12.11.2022 வாக்காளர் பெயர் சேர்த்தல்/நீக்கல் சிறப்பு முகாமை மாவட்ட…
தமிழ்நாடு முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர்,சேர்ப்பு, நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்ய வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது. நேரம்: காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்களுக்கு…
The cost of gold has decreased by Rs. 104 per sovereign on Saturday Morning (November 12, 2022). The cost of the gold rate has decreased…
கலசபாக்கம் ஒன்றியம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள மேல் சோழங்குப்பம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மிருகண்ட அணையின் முழு கொள்ளளவு 23 அடியாகும். ஓரிரு நாட்களாக பெய்து வரும் தொடர்மழையின் காரணத்தால் மலைப்பகுதியில் இருந்து அதிகப்படியான தண்ணீர்…
Infinitheism day celebration on 11.11.2022 The Path, Infinitheism divined by MY Guru Mahatria on 11:11, 11:11:11, Today we are celebrating 11 years (11 :11 :…
The cost of gold has increased to Rs. 440 per sovereign on Friday Morning (November 11, 2022). The cost of the gold rate has increased to Rs. 55 per…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (11.11.2022) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நேற்று (09.11.2022) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி ஊர்வலத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் கொடியசைத்து…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் ஐல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளை கண்காணிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.01.2023– ஆம் தேதியை அடிப்படையாக கொண்ட வரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் திரு பா. முருகேஷ் அவர்கள் வெளியிட்டுள்ளார்.…
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணிப்பொறி பயிற்சி வகுப்பில் சென்ற வாரம் மின் பாதுகாப்பு பற்றி காணொளி மூலம் குழந்தைகளுக்கு காண்பிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு மின் ஓவியம் வரைதல் முறை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது.
The cost of gold has increased to Rs. 40 per sovereign on Thursday Morning (November 10, 2022). The cost of the gold rate has increased to Rs. 5 per…
கலசபாக்கத்தில் பங்கேற்பு தேர்தலுக்கான விழிப்புணர்வு மிதிவண்டி பேரணியை வட்டாட்சியர் திரு.கே. தட்சிணாமூர்த்தி துவக்கி வைத்தார். உடன் தனி வட்டாட்சியர் திருமதி.மலக்கொடி, துணை வட்டாட்சியர்கள் உள்ளனர்.
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு இன்று (09.11.2022) முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (08.11.2022) சந்திர கிரகணத்தை முன்னிட்டு நான்காம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2, குரூப்-2ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம். அடுத்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி குரூப் 2,குரூப்…
The cost of gold has increased to Rs. 456 per sovereign on Wednesday Morning (November 09, 2022). The cost of the gold rate has increased to Rs. 57 per…
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் பொருட்கள் வாணிபக் கழகத்திலிருந்து பொது மக்கள் விநியோகத்திற்காக பொருட்கள் லாரிகளில் மூலம் ஏற்றிச் செல்லப்படுகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கல்யாணசுந்தரேசுவரர்க்கு (07.11.2022) நேற்று அன்னம் படைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு இன்று (08.11.2022) கலசப்பாக்கம் அண்ணாநகரில் பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. பூஜை முடிந்தபின் பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு சிறப்பாக நடைபெறும் அது…
கலசபாக்கம் பகுதியில் உள்ள பர்வதமலையில் மல்லிகார்ஜுன் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி அன்னாபிஷேகம் (07.11.2022) நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.