துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 துணைத்தேர்வுகளின் முடிவுகள் இன்று (ஜூலை 31) www.dge.tn.gov.in இணையதளத்தில் வெளியீடு. விடைத்தாள் நகல் கோர விரும்பும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, ரூ.275 கட்டணத்துடன் ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் மாவட்ட…