திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் ஏழாம் நாள் மாலை
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் (07.08.2021) ஏழாம் நாள் மாலை பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரம்
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் (07.08.2021) ஏழாம் நாள் மாலை பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரம்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை (ஐஐடி-எம்) 2021 ஜூலை 26 முதல் மின்சார வாகனங்கள் (EV) மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த இலவச ஆன்லைன் படிப்பை நடத்துகிறது. மின்சார வாகனங்களில் ஆர்வமுள்ள மாணவர்கள்…
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கோயில் நிலங்களை பயன்படுத்தி…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கொரோனா நோய் பரவல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தில் உத்தரவின்படி (04.08.2021) புதன்கிழமை முதல் (08.08.2021) ஞாயிற்றுக்கிழமை வரை திருக்கோயில் நடைசாத்தப்படும். பக்தர்கள் திருக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
முக கவசத்தை முறையாக அணியவேண்டும் சோப்பு மற்றும் நீரினால் கைகளை அடிக்கடி முறையாக கழுவவேண்டும் அல்லது கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் தனிநபர் இடைவெளி 6அடி கடைபிடிக்க வேண்டும் உங்களுக்கு ஏதேனும் கோவிட்-19 தொற்று…
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (03.07.21) கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பெரும்பாலன வணிகர்கள் கலந்து கொண்டனர் . இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டு கொரோனா மூன்றாவது அலையை…
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (02.08.2021) ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு பராசக்தி அம்மன் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா மற்றும் ஆடி கிருத்திகை பழனி ஆண்டவர் சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் முதல் நாள் இரவு அருள்மிகு விநாயகர் அருள்மிகு பராசக்தி அம்மன் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஐந்தாம் பிரகாரம் வீதி உலா
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் இன்று (1.8.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 7.30 குள் அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. காலை மாலை அம்மன் ஜந்தாம்…
இரண்டாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு கலசபாக்கத்தில் சிம்ம வாகனத்தில் ஸ்ரீ மாரியம்மன் திருவீதி உலா
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத வளர்பிறை பிரதோஷ முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
கலசபாக்கம் கராத்தே மாஸ்டர் தமிழ்செல்வம் தலைமையில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தரவரிசை கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. [SLGF id=4874]
கலசபாக்கத்தில் காளியம்மன் திருக்கோவில் ஆடி மாதம் முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அம்மனுக்கு ஊர் பொங்கல் வைத்து வழிபட்டார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடி மாதம் 7ஆம் தேதி ஜூலை மாதம் பௌர்ணமி 23.7.2021 வெள்ளிக்கிழமை காலை 10.35 முதல் மறுநாள் சனிக்கிழமை காலை 8.48 வரை. இரு நாட்களும் பக்தர்கள்…
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2020-21-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. http://www.tnresults.nic.in, http://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.in, http://www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள்…
நமது நண்பர் ரஞ்சித் அவர்களின் ஏற்பாட்டின்படி செய்யாற்றங்கரையில் கலசபாக்கம் ஜெபி சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் பணி புரியும் அனைவரும் மரக்கன்றுகளை நட்டோம். கடந்த இரண்டு வருடங்களாக ஆற்றங்கரையில் நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு பராமரித்து வளர்த்து…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆனித் திருமஞ்சன திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஆண்டுதோறும் மாா்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளா்பிறை சதுா்த்தசி நட்சத்திரம், சித்திரை மாதம் திருவோண…
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் ஆனி பிரம்மோற்சவம், சுவாமி அம்மன் விநாயகர் ஏழாம் நாள் காலை (13.07.2021) நடைப்பெற்றன.
கலசபாக்கத்தில் ஸ்ரீ முருகன் பல் மருத்துவமனை மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் இடமாற்றம் செய்து புது பொலிவுடன் திறப்பு விழா! கலசபாக்கத்தில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் திறப்பு விழா முன்னிட்டு 16.07.2021…
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் தட்சணாயன புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள் (12.07.2021)
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையாரின் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று இரவு (11.07.2021) நடைப்பெற்றன.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள 63 அடி தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பிரம்மோற்சவம் தொடங்கியது.
கலசபாக்கத்தில் மரபு வழி நாட்டு விதை சந்தை மற்றும் கண்காட்சி நடந்தது வேளாண் அதிகாரிகள் துவக்கி வைத்து மரபு வழி வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்துப் பேசினார். இதில் கலசபாக்கம் சுற்றியுள்ள விவசாயிகள்…
நாள் : 05-07-2021 நேரம் : காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இடம் : விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, காளியம்மன் ஆலயம் அருகே, கலசபாக்கம்.