Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வெள்ளி நாணயம் வெல்ல வாய்ப்பு!

கலசபாக்கம், திருவண்ணாமலை, போளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு kalasapakkam.comtvmalai.in மற்றும் poluronline.com இணையதளங்களின் மூலம் வெள்ளி நாணயம் வெல்ல வாய்ப்பு!

இதில் பங்குபெறுவது மிகவும் எளிமையானது:

STEP 1:
நமது இணையதளங்களில் “kalasapakkam.com அல்லது tvmalai.in அல்லது poluronline.com  “என ஏதாவது ஒரு முகவரியை டைப் செய்து 80987 96304 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.

STEP 2:
உங்கள் நுழைவை உறுதிப்படுத்த உங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை அனுப்பவும்!

இந்த மூன்று இணையதளங்களை பார்வையிடுங்கள்! வெள்ளி நாணயங்களை பரிசாக வெல்லுங்கள்!

நிபந்தனைகள்
• நீங்கள் கலசபாக்கம், திருவண்ணாமலை மற்றும் போளூர் மற்றும் அதை சுற்றிய பகுதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
• வாரந்தோறும் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
• ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதுமானது.
 போட்டி நிறைவு நாள்: ஜூலை 20 (வியாழக்கிழமை ) – 6 PM
• கலசபாக்கம்.காம்  அட்மின் முடிவே இறுதியானது.
வாராந்திர பரிசு போட்டிகள் மற்றும் விவரங்கள் பற்றி அறிய நமது வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்.
https://chat.whatsapp.com/GuMfGxwtX3k9MxHQXZ6BlL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *