Web Analytics Made Easy -
StatCounter

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இளநிலை, முதுநிலை, எம்.பி.ஏ., – எம்.சி.ஏ., – எம்.எஸ்சி., ஐ.டி. படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *