இயற்கை நேசிப்போம்….
குழந்தைகளோடு கலந்துரையாடல்
நாள் : 18-06-2023 ஞாயிற்றுக்கிழமை,
காலை : 10.00 மணி,
இடம் : கலசபாக்கம் கிளை நூலகம்.
தலைமை: கோ.சுந்தரம், தமிழ் ஆசிரியர் (ஓய்வு)
சிறந்த கதை சொல்லும் குழந்தைக்கு…
பரிசு வழங்குபவர்: அ.குமார், நூலகர்
கலந்துரையாடலில் பங்கெடுக்கும் குழந்தைக்கு…
பரிசு வழங்குபவர்:
ப.ச.அழகேசன், ஆசிரியர்(ஒய்வு)
இரா.அருணாசலம், தலைமை ஆசிரியர்(ஒய்வு)
அ.மீனாட்சிசுந்தரம், பாரம்பரிய விதைகள் மையம்.
“காடு, கடல், மலை, ஆறு, வனவிலங்குகள், விதை போன்ற இயற்கை சூழலை பாதுகாக்க இளைய தலைமுறையின் எதிர்கால கடமையாக உள்ளது”.
நன்றியுரை : S.சுரேந்திரன் கலசபாக்கம்
அனைவரும் வருக…
Recent News:
Gold Rate Increased Today Morning (02.08.2025)
Auspicious (Nalla Neram) time today (Aug 2nd)
நீட் தேர்வு வெற்றி: கலசபாக்கம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு!
திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!
Tamil Nadu Tourism Launches One-Day Thiruvannamalai Girivalam Tour from Chennai
Gold Rate Decreased Today Morning (01.08.2025)
Important information regarding head & neck cancers!!