Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு மருத்துவமனையை இன்று மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கலசபாக்கம் அரசு மருத்துவமனையை இன்று (29.06.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் ஆய்வு செய்து நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவர்களிடம் மருந்துகளின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *