Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் ஆங்கில உச்சரிப்பு பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரம்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில், இன்று (28.09.2024) மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு குறித்து விரிவாக கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்த வகுப்பில் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்பு முறைகளைப் பற்றி அறிந்து பயிற்சி பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *