- 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
- 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
Recent News:
திருப்பதி அங்கப் பிரதட்சண டோக்கனுக்கு புதிய நடைமுறை!
தெருநாய்கள் அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
What Is Ageism and Why Does It Affect Everyone?
Gold Price Drops Again in Chennai; Offers Relief to Middle-Class Buyers
ஆதமங்கலத்தில் மின்தடை ரத்து !!
Auspicious (Nalla Neram) time today (Nov 07th)
பென்ஷன் பெறுவோருக்கு இலவச லைஃப் சான்று வீடு தேடி சேவை!
