Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்

இம்மாதத்திற்கான தலைப்பு :
சமீப காலமாக விவசாயிகள் எதிர் கொள்ளும் இடர்களும்- தீர்வுகளும்.
இடம் : விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, காளியம்மன் ஆலயம் அருகே,
கலசபாக்கம்.
நேரம் : காலை 10 மணிமுதல் 1 மணிவரை
விவசாயிகள் சந்தை பிற்பகல் 1 முதல் 2 மணி வரை நிகழும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *