ஃபெஞ்சல் புயலின் காரணமாக தொடர் மழை பெய்து வருகின்றது. மிருகண்டா அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது.
கலசபாக்கம் செய்யாற்றில் இரு கரைகள் தொட்டு வெள்ளம் கரைபுரண்டு செல்கின்றது. பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றது.
-கிராம நிர்வாக அலுவலர் திரு.இனியன் தகவல் தெரிவித்துள்ளார்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 22nd)
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
