திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜன -3 (03.01.2024) முதல் குரூப் 4 தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்.
Recent News:
Gold Rate Increased Today Morning (16.09.2025)
Auspicious (Nalla Neram) time today (Sep 16th)
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது.
How to Apply for Deserted Woman Certificate Easily!!
Auspicious Construction Timings for October & November
Gold Rate Decreased Today Morning (15.09.2025)
Belly button or navel infection - Important things to know!!