திருவண்ணமலை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நேற்று (12.02.2024) தேதி முதல் (16.02.2024) தேதி வரை தங்க பத்திரம் விற்பனை துவங்கியுள்ளது. முதலீடு தொகைக்கு ஆண்டிற்கு 2.5% யும், 8 ஆவது ஆண்டின் முடிவில் அன்றைய விலைக்கு நிகரான பணம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 790412 5369, 9566693004 தொடர்பு கொள்ளலாம் என கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Recent News:
More Leads Is Not More Sales – A Reflection by J Sampath
Why Every Business Owner Needs a Coach - By J Sampath, Founder & CEO, JB Soft System
Essential Skin Care Habits for Healthy, Glowing Skin
Gold Price in Chennai Hits New High: Silver Rates Also Surge
Spectrum Physio Video Crosses 300K Views, Raising Awareness on Pain Patterns
Auspicious (Nalla Neram) time today (Feb 23rd)
Auspicious (Nalla Neram) time today (Feb 22nd)
