திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை செப்-13ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள் 13ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் அந்தந்த துறையை அணுகவும் என கல்லூரி முதல்வர் கணேசன் தெரிவித்துள்ளார்.
Recent News:
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
Advanced Website Solutions for Chennai Businesses: Grow Smarter in 2026
