Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் மார்ச் 29 அன்று கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் மார்ச் 29, 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும். தண்ணீர் பாதுகாப்பு மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.
இடம்: திரௌபதி அம்மன் கோவில் அருகில், கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *