அன்புடைய கலசபாக்கம் மக்களுக்கு வணக்கம்!!!
உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தரமானதாகவும் விலை குறைவானதாகவும் ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்புடன் பெற விருப்பமுள்ளவர்கள் எங்களுடன் பதிவுசெய்து கொள்ளுங்கள்…
எந்தெந்த பொருட்கள் கிடைக்கும் மற்றும் அதன் விலை பட்டியல் கொண்ட விவரங்களை உங்கள் தொலைபேசிக்கு அனுப்பி வைப்போம்…
பிறகு உங்கள் ஆர்டரின் பேரில் பொருட்களை உங்கள் வீட்டிற்கு விநியோகம் செய்யப்படும்…
நீங்கள் வாங்க விருப்பமுள்ள பொருட்களை இங்கே பதிவிடவும்…