Web Analytics Made Easy -
StatCounter

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *