திருவண்ணாமலையில் பங்குனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் – 24) காலை 09:54 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (மார்ச் – 25) மதியம் 12:29 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
Recent News:
Healthy Eating Habits to Prevent and Manage Obesity
Gold Price Drops Sharply in Chennai; 22-Carat Gold Falls to ₹1,18,080 Per Sovereign
Auspicious (Nalla Neram) time today (Mar 14th)
Gold Price Drops in Chennai: 22K Gold Falls to ₹1,19,200 per Sovereign
Breast Cancer: Causes, Symptoms, Diagnosis, and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 13th)
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை!!
