Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலசபாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (19.06.2024) ஜமாபந்தி நடைபெற்றுவருகின்றது.

ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்:

கலசபாக்கம்,விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிப்பட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர், பூண்டி, பிராயாம்பட்டு,வன்னியனுர், பத்தியவாடி, படியம்புத்தூர்,சீட்டம்பட்டு, பழங்கோவில், கீழ்பொத்தரை, தென்னகரம், அலங்காரமங்கலம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *