Web Analytics Made Easy -
StatCounter

தமிழக அரசில் வேலைவாய்ப்பு. மேலும் விவரங்களுக்கு!

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ரைட்ஸ் திட்டத்தினை செயல்படுத்துதல் தொடர்பாக ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகி யுள்ளது. காலியிடம் புரோகிராம் ஆபிசர் 27, டைப்பிஸ்ட் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2, அசிஸ்டென்ட் 7, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 5, டேட்டா அனாலிஸ்ட் 4 உட்பட மொத்தம் 54 இடங்கள் உள்ளன. வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

ஒப்பந்த காலம் : ஓராண்டு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:
Project Director -RIGHTS Projectcum Directorate for Welfare of the Differently Abled,
No.5, Kamarajar Salai,
Lady Wilingdor College Campus,
Chennai-600005.

கடைசிநாள்: 27.12.2021
மேலும் விபரங்களுக்கு: www.scd.tn.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *