Happy Birthday to our beloved MLA Mr. V Panneerselvam!
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்…
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய
எங்கள் சட்டமன்ற உறுப்பினர்
அன்புச் சகோதரர் திரு வி. பன்னீர்செல்வம் அவர்களுக்கு…
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்…
பூரண ஆரோக்கியத்துடன்,
மன நிறைவுடனும், மன மகிழ்வுடனும்…
எல்லா வளமும், நலமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ்க! வாழ்க!!
எல்லாம் வல்ல
இறைவனின் பேராற்றலும் கருணையும்…
அம்மாவின் ஆசியும் இணைந்த
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்…
கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…
ஜெ. சம்பத்
நிறுவனர், வளர்ச்சி ஆலோசகர்.
www.kalasapakkam.com
Recent News:
How to Apply for Agricultural Income Certificate Easily!!
ஆதார் கட்டணம் உயர்வு!
இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
Gold Rate Increased Today Morning (16.09.2025)
Auspicious (Nalla Neram) time today (Sep 16th)
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!
How to Apply for Deserted Woman Certificate Easily!!