கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாளை (13.12.2023 ) காலை 11.00 மணியளவில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (VPDP) 2024 – 2025 தயாரித்தல் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 22nd)
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
