திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கன மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 77.60 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
திருவண்ணாமலையில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு:
| மழை அளவை நிலையம் (01.05.2023) | மழை அளவு (மி.மீ) |
|---|---|
| ஆரணி | 64.20 |
| செய்யாறு | 32.00 |
| செங்கம் | 42.60 |
| ஜமுனாமரத்தூர் | 30.00 |
| வந்தவாசி | 21.00 |
| போளூர் | 64.20 |
| திருவண்ணாமலை | 40.30 |
| தண்டராம்பட்டு | 18.80 |
| கலசபாக்கம் | 77.60 |
| சேத்துப்பட்டு | 64.60 |
| கீழ்பென்னாத்தூர் | 51.60 |
| வெம்பாக்கம் | 04.00 |
Recent News:
2026 தேர்தல் முன்னிட்டு கலசபாக்கத்தில் ஆய்வு கூட்டம்!
Managing Hyperthyroidism Through Diet: A Practical Guide
Gold Price Today in Chennai (March 18, 2026): 22K Gold Falls by ₹80, Silver Drops ₹5
Auspicious (Nalla Neram) time today (Mar 18th)
ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் - புதிய வசதி அறிமுகம்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத அமாவாசை பிரதோஷம்!
Gold Price in Chennai Today (March 17, 2026): Rate Falls to ₹1,17,200 per Sovereign
