கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் இன்று ( 22.01.2024 ) திங்கட்கிழமை அயோத்தி ஸ்ரீ ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 06:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ராமர் உள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு ராமர் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Recent News:
சபரிமலை கோவில் நடை திறப்பு!
Gold Rate Increased Today Morning (11.07.2025)
Are you aware of this shocking link between use of hair dyes and bladder cancer?
சிறப்பு ரயில்!!
ஜூலை 12 – குரூப் 4 தேர்வு!!
How pollution is making the allergic rhinitis problem in us to turn worse?
Gold Rate Increased Today Morning (10.07.2025)