Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வியாபாரிகளின் சங்க ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் – அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்புடன் இணைந்து, கலசபாக்கம் தாலுகா வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

தேதி: 06.04.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9.30 மணி
இடம்: கெங்கையம்மன் ஆலயம் அருகில், பஜார் வீதி, கலசபாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *