கலசபாக்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 85 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (17.11.2023) காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை சனிக்கிழமை (18.11.2023 ) அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் சூரசம்ஹார பெருவிழா நடைபெறுகின்றது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Mar 22nd)
PCOS: Understanding Polycystic Ovary Syndrome
Chennai Gold Rate Today: 22K Falls ₹330, Silver Down ₹10 (March 21, 2026)
Auspicious (Nalla Neram) time today (Mar 21st)
Gold Prices Rose by ₹50 per Gram Today in Chennai - March 20, 2026
Vitamin B12 Deficiency Symptoms: Early Signs, Causes and Treatment
Auspicious (Nalla Neram) time today (Mar 20th)
