திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்ச் 8-ம்தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி விழா.
- அன்று அதிகாலை 3 மணிக்கு சுவாமிக்கு அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகமும்,
- அதிகாலை 5 மணி முதல் 2 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறும்.
- பகல் 12.05 மணிக்கு உச்சகால அபிஷேகமும்,
- மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகம் நடைபெறும்.
- அதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு சந்திரசேகர் வெள்ளி ரிஷப வாகனத்தில்
புறப்பாடு. - இரவு 7.35 மணிக்கு மகா சிவராத்திரியின் முதல் கால பூஜையும்
- இரவு 11:30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும்
- அதிகாலை 3:20 மணிக்கு மூன்றாம் கால பூஜையும்
- 4.30 மணிக்கு நான்காம் காலை கால பூஜையும் நடைபெறும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 10th)
கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!
Walking vs Running: Which Exercise Is Better for Your Health?
Gold Prices Rise Again in Chennai; Silver Sees a Dip
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
Gold and Silver Prices Fluctuate in Tamil Nadu; Rates Decline in Chennai Today
