Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!

மார்கழி மாத பவுர்ணமி கிரிவலம், 02.01.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 6:45 மணிக்கு தொடங்கி, 03.01.2026 (சனிக்கிழமை) மாலை 4:43 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மலை சுற்றி கிரிவலம் செய்யலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *