நமது கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் “விவசாயிகளை சூழும் நெருக்கடிகளும், அவற்றை களைவதும்” என்ற தலைப்பில் நாளை (05.10.2023) நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக “Raattai The Wheel வழியாக” அனைவர்க்குமாக உரையாடிவரும் திரு.ராம சுப்பிரமணியம் மற்றும் திரு.பாஸ்கர் மணிமேகலை இவர்கள் இருவரும் தங்களின் பயண அனுபவங்களுடன் பங்கேற்கின்றனர்.
நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல் மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.
இடம்:
காளியம்மன் ஆலயம் அருகே,
விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை,
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
Recent News:
ஆனி பவுர்ணமி கிரிவலம் 2025 சிறந்த நேரம்!
Promote Your Business Effectively with WhatsApp Status
ஆனி பிரம்மோற்சவம் திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது!
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா!
கலசபாக்கத்தில் இன்று (07.07.2025) விதைத் திருவிழா!
வீட்டுமனை வாங்குங்க!!! காரை பரிசா வெல்லுங்க!!!
பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்!!