Web Analytics Made Easy -
StatCounter

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல்!

கலசபாக்கம் விண்ணுவம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள ‘காளியம்மன் கோவில்’ அருகே, இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல் நாளை (05.09.2025) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

முக்கிய அம்சங்கள்:

சங்க உறுப்பினர் பதிவு

சங்கம் குறித்து செய்தி பகிர்வு

பயிற்சி பட்டறை குறித்துரை

நடந்து வரும் உணவுத் திருவிழா குறிப்பு

இன்றைய வேளாண்மை பிரச்சனைகள் தொடர்பான விவாதம்

அனைவரும் வருக! வருக!

பாரம்பரிய விதைகள் மையம், கலசபாக்கம்
தொடர்புக்கு: ராஜன் – 99431 50351

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *