Web Analytics Made Easy -
StatCounter

பொங்கல் பரிசாகப் புதுத்துணிகள் வழங்கி மகிழ்வித்த ஒன்பதாவது வார்டு உறுப்பினர் திருமதி கீதா சுந்தரம் !

நமது கலசபாக்கம் ஊராட்சி மன்ற ஒன்பதாவது வார்டு உறுப்பினர் திருமதி கீதா சுந்தரம் MA,M.ed, M.Phil அவர்கள், கலசபாக்கம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள்,பொது மக்கள், முதியவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பொங்கல் பரிசாகப் புதுத்துணிகள் வழங்கி மகிழ்வித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *