இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும், காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி முடிவடைகிறது.
தேர்வுகள் முடிந்தபின், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
Recent News:
சிபில் ஸ்கோர் தேவையில்லை!
Gold Rate Decreased Today Morning (25.08.2025)
Benefits, risks etc associated with cold showers regarding heart health - Important things to know!!
Auspicious (Nalla Neram) time today (Aug 25th)
Auspicious (Nalla Neram) time today (Aug 24th)
Gold Rate Increased Today Morning (23.08.2025)
How consuming a spoon of roasted nigella seeds or kalonji seeds before bed would do wonders for our health?