கலசபாக்கத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு அக்டோபர் -16 உலக உணவுதினத்தை முன்னிட்டு இயற்கை விவசாயிகளின் வாரசந்தையில்,
• விழாவில், மரபு அரிசி ரகங்கள், காய்கறிகள், பழங்கள் திண்பண்டங்கள் மற்றும் பல உணவுப்பொருள்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
• மாலை உணவு குறித்த கலந்துரையாடல் உள்ளது.
• சுற்றுச்சுழல் நலம், மரபு விதைகள் பாதுகாப்பு இடைத்தரகர்களை களைவது, இந்திரங்களை வேளாண்மையில் கூடுமானவரை குறைத்து, இரசாயண பயன்பாட்டை முற்றிலும் நீக்குவது உள்ளிட்ட நோக்கங்களை கொண்டது இந்த உணவுத்திருவிழா.
இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்
நாள்: 16/10/2023, திங்கட்கிழமை
நேரம்: காலை 9 முதல் மாலை 5, வரை
உணவு விருந்தோம்பல் :
• முருகன்,எழுவாம்பாடி-விவசாயி,
• முத்துக்குமார்,கோவூர்-விவசாயி
தொடர்புக்கு: சிவா-96293 13023
Recent News:
பொதுமக்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி!
வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!
Gold Rate Decreased Today Morning (28.01.2025)
Say goodbye to premature grey hairs by eating these important copper rich foods!!
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை : அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை
போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!