மகாளய அமாவசையை முன்னிட்டு கோவில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் கோடியக்கரை கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.
Recent News:
அனைவர்க்கும் உயர்கல்வி திட்டம்” – திருவண்ணாமலையில் அறிமுகம்! – மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை பற்றி கலந்துரையாட VIT வேந்தர் ம...
கலசபாக்கத்தில் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டது!
Consuming musk melon would improve our health in these ways!!
Gold Rate Increased Today Morning (29.01.2025)
தை அமாவாசை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!!
நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட்!
திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு!!