பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கலசபாக்கம் இன்று (10.01.2025) இயற்கை விவசாயிகள் சந்தையில் அரிசி திருவிழா 2025 வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாலில், பல்வேறு விதமான அரிசி ரகங்கள் காய்கறிகள், தின்பண்டங்கள் சந்தைப்படுத்தப்படுகின்றது.
இடம்: கலசபாக்கம் இயற்கை விவசாயிகள் சந்தை(அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்)
திரு.ராஜன்
99431 50351
Recent News:
Gold Rate Increased Today Morning (10.01.2025)
Important lifestyle changes that must be followed by youngsters to avoid getting osteoporosis later on in their lives!!
11,12ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!
Gold Rate Increased Today Morning (09.01.2025)
கலசபாக்கம் - வில்வாரணி சாலை பணிகள்: பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
கலசபாக்கத்தில் பொங்கல் சிறப்பு அரிசி திருவிழா 2025!
கலசபாக்கம் - வில்வாரணி தார் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பு!