Web Analytics Made Easy -
StatCounter

இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!

வேலூர், ஓசூர், பெங்களூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் “பூங்குயலி Food Products”, இயற்கை மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது.

  • இங்கு கிடைக்கும் முக்கியமான பொருட்கள்:
  • குளியல் பொடி
  • சீயக்காய், சீயக்காய் பொடி
  • பாரம்பரிய அரிசி வகைகள்
  • இடியப்பா மாவு
  • முலைக்கட்டிய சத்துணவு மாவு
  • முலைக்கட்டிய சிறுத்தானியங்கள்
  • முலைக்கட்டாத தானியங்கள்
  • தானியங்களாகவும் மாவாகவும் உங்களுக்கு தேவையான முறையில்!

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தானியமாகவும், அல்லது மாவாகவும் அரைத்து வழங்கப்படும்.

வீட்டிற்கு டெலிவரி வசதி உள்ளது. நேரில் வந்து வாங்கும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு எண்:  97870 76693
நம்பிக்கையான சேவை, இயற்கை நலம் – பூங்குயலி Food Products

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *