நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம், அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.09.2023) வியாழக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recent News:
கலசபாக்கத்தில் மின் நிறுத்தம்!!
Walking vs Running: Which Exercise Is Better for Your Health?
Gold Prices Rise Again in Chennai; Silver Sees a Dip
Auspicious (Nalla Neram) time today (Jan 09th)
49-வது சென்னை புத்தகக் காட்சியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நூல்கள் வெளியீடு
Gold and Silver Prices Fluctuate in Tamil Nadu; Rates Decline in Chennai Today
Are Carrots Good for Weight Loss? Here’s What You Should Know
